முலாம்பழம் (Muskmelon)

Category:
முலாம் பழம் அல்லது திரினிப்பழம் மாந்தர் உண்ணும் பழங்களில் ஒன்று. வெள்ளரிப்பழம் போன்ற உள்ளீடும் சுவையும் இதற்கு உள்ளது. விதை வெள்ளரி விதை போலவே இருக்கும். இது தாகத்தை தீர்க்கும் ஒரு மிகச்சிறந்த பழமாகும். இந்த பழத்தில் வைட்டமின் சி, பி 1, பி 6, கே மற்றும் பொட்டாசியம் ஆகிய சிறந்த சத்துக்கள் உள்ளன. மேலும் காப்பர், மெக்னீசியம் மற்றும் உணவு நார்சத்துகளும் நிறைந்து காணப்படுகின்றன.
Cucumis melo, also known as melon, is a species of Cucumis that has been developed into many cultivated varieties. It has a cucumber-like input and taste. This seed is similar to cucumber seed. Due to the high content of vitamin C in Muskmelon, it helps improve the immune system. Muskmelon can be included in the daily diet to assist in weight loss as it is low in calories and high in fiber. Moreover, it is also beneficial for eye health due to its high vitamin A content. This fruit contains excellent nutrients like vitamin B1, B6, K and potassium. It is also rich in copper, magnesium and food fibres.
× How can I help you?