பூனைக்காலி (Poonaikali)

Category:
பூனைக்காலி, என்ற இந்த தாவரம் பபேசியே வகையச்சார்ந்த ஆப்பிரிக்க, ஆசியா போன்ற இடங்களில் வளரும் தகவமைப்பு கொண்டதாகும். பூனைக்காலி செடிகள், வேலிகளில், சாலையோரங்களில், சாதாரணமாகக் காணப்படும் ஒரு வகை கொடி. இது ஆறு மாதத்தில் பூத்துக் காய்விடும். இதன் பூவானது காய்த்து ஒவ்வொரு காயிலும் 7 விதைகள் இருக்கும். இதனுடைய பூக்கள், வேர்கள் மற்றும் விதைகள் நரம்புகளை வலுவாக்குகிறது மற்றும் மலச்சிக்கலையும் போக்கும். மேலும் இது வயிற்றுப்புழு, குன்மம், மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
Mucuna pruriens is a tropical legume native to Africa and tropical Asia and widely naturalized and cultivated. Its English common names include monkey tamarind, velvet bean, Bengal velvet bean, Florida velvet bean, Mauritius velvet bean, Yokohama velvet bean, cowage, cowitch, lacuna bean, and Lyon bean. Velvet bean is an annual climbing shrub with long vines that can reach over 15 metres (50 ft) in length. It is ready for harvest within 170- 180 days. It can withstand drought and require minimal irrigation for cultivation. They are a rich source of proteins, lipids, minerals, and other nutrients. Many health benefits are associated with Velvet Beans. Its flowers, roots and seeds strengthen the nerves and also reduce constipation. It is also used as a medicine for stomach worm and stomach related diseases. Velvet bean has a benefits like Loaded With Nutrients, May Help Prevent Birth Defects, Contain Immune-Boosting Nutrients, Beneficial for Bone Health, May Improve High Blood Pressure, May Aid Weight Loss.
× How can I help you?