பல நிற மக்காச்சோளம் (Multi color maize)

Category:

இந்திய மக்காச்சோளத்தில் பல வகைகள் உள்ளன. நிறம் மாறுபடும். வளர்ந்து அறுவடைக்கு வர 85லிருந்து 200 நாள் வரை பிடிக்கும். இது கிட்டத்தட்ட 70 நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. நமது நாட்டில் பீகார், உத்திரப்பிரதேசம், பஞ்சாப், மத்தியப்பிரதேச மாநிலங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த மக்காச்சோளம் பல நிறங்களை கொண்டது. பொதுவாக மக்காச்சோளத்தில் நிறைய நன்மைகள் உண்டு.

× How can I help you?