சிவப்பு முளைக்கீரை (Amaranthus red)

Category:
கீரைகளிலேயே மிகவும் சுவையானது என்றால், அது முளைக்கீரையாக தான் இருக்க முடியும். முளைக்கீரை சிவப்பு, பச்சை, ஊதா மற்றும் தங்க நிறங்களிலும் வருவதுண்டு. ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் தொடங்கி, உடலைக் குளிர்ச்சியாக்கி, செரிமானத்தை சீராக்கி, இதயத்தை வலுப்படுத்தி, தலை முதல் கால் வரையிலான முழுமையான ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தரக்கூடியது இந்த முளைக்கீரை. முளைக்கீரையில் உள்ள இயற்கையான எண்ணெய் சத்தானது இதயம் தொடர்பான பிரச்னைகளை சரி செய்வதாகவும், ஹைப்பர் டென்ஷனை குறைப்பதாகவும் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.
Amaranthus viridis is a cosmopolitan species in the botanical family Amaranthaceae and is commonly known as slender amaranth or green amaranth. It is an annual herb with an upright, light green stem that grows to about 60–80 cm in height. Amaranthus viridis is eaten as a boiled green or as a vegetable in many parts of the world. traditional Ayurvedic medicine, under the Sanskrit name Tanduliya. Amaranth leaves and stems are good economic sources of carotenoids, proteins, including the essential amino acids methionine and lysine, dietary fiber and minerals, such as magnesium, calcium, potassium, copper, phosphorus, zinc, iron, and manganese.
× How can I help you?