கருப்பு மொச்சை (Black beans)

Category:
மொச்சையில் பல்வேறு வகைகள் உண்டு. வகைக்கு ஏற்பப் பல்வேறு வடிவம், அளவு, நிறங்களில் நெற்று இருக்கும். நாட்டு மொச்சை வகையும், பாம்பு மொச்சை வகையும் பரவலாக அறியப்பட்டவை. இவ்வகை வறட்சியில் வளரும் திறன் கொ‌ண்டது. வெள்ளை மொச்சையை விட மரமொச்சை என்ற கருப்பு மொச்சைக்கு ருசி அதிகம். மொச்சையில் 20-28 சதவீதம் புரதம், அதேபோல வைட்டமின்களும், கனிமச்சத்தும் அதிகம். காய்ச்சலை மட்டுப்படுத்தும், அளவாகச் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமலைக் குறைக்கும், செரிமானத்தைத் தூண்டும்.
There are many varieties of beans. According to the type, there are different shapes, sizes and colours. The country's beans variety and the snake beans are widely known. It is capable of growing in this type of drought. The black bean tastes better than the white bud. It is rich in 20-28 per cent protein, as well as vitamins and minerals. It reduces fever, reduces stomach cramps and stimulates digestion. We are selling traditional black beans seeds at affordable price.
× How can I help you?