வன்னி மரம் (Khejri Tree)

Category:
வன்னி என்பது மேற்காசியாவிலும் தெற்காசியாவிலும் காணப்படும், அவரையினங்களைச் சேர்ந்த ஒரு பூக்கும் மரமாகும். வன்னி மரம், பல்வேறு சிறப்புகளை உடைய மரம். வன்னி மரம் மிகவும் வசீகரமான மரம். இதனுடைய இலைகள் முதல் அனைத்தும் சிறப்பு வாய்ந்தது. வன்னி மரம் பாலைவனப் பகுதியில் கூட வளரக்கூடியது. வன்னி மரத்தில் பல மருத்துவ பயன் உள்ளது. வன்னிக் காயை பொடி செய்து சாப்பிட்டால் மாதவிலக்குப் பிரச்சனை, அதிகமா ரத்தப் போக்குப் பிரச்சனை, மார்ப்புச் சளி ஆகியவை குணமாகும். எல்லா மரத்தையும் கரையாண் அறிக்கும். ஆனால் இதை மட்டும் கரையாண் அறிக்காது. மருத்துவ குணங்கள் ஏராளமாக இருக்கிறது.
Prosopis cineraria, also known as ‘Ghaf, is a species of flowering tree in the pea family, Fabaceae. It is native to arid portions of Western Asia and the Indian Subcontinent. It is a small tree, ranging in height from 9.8–16.4 ft. Its leaves are shattered and stripy along its branch. It can be found in desert places where it can survive. Apart from being a source of firewood and fodder, the Khejri also helps in sustaining the nutrient value of the soil and ensuring a good yield. Jand is a versatile species, providing fodder, fuel for timber, and shade, as well as affecting soil improvement and sand dune stabilization. Jand tree has many medicinal benefits. This plant is used to treat asthma, dysentery, leucoderma, leprosy, dyspepsia, earache. There are plenty of medicinal properties in this plant.
× How can I help you?